Monday, 10 July 2017

# கொஞ்சம் சட்டம் ; கொஞ்சம் அனுபவம்-1

# கொஞ்சம் சட்டம் ; கொஞ்சம் அனுபவம்-1


எதற்காக சட்டக் கல்லூரியல் சேர்ந்தேன்?

தொழிற்கல்வியில் சேர்வதா? கலை, அறிவியல் கல்லூரியில் சேர்வதா?..... நீண்ட பரிசீலணைக்குப் பிறகு ஏதாவது ஒரு கலை அறிவியல் கல்லூரியில் டிகிரி சேர்வது என்று முடிவெடுத்திருந்தேன். நான் முடிவெடுத்து கல்லூரியில் சேர்வதற்காக முயன்றபோதுதான், கல்லூரியில் சேர்வதற்கான காலம் முடிந்து வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்ற தகவல் தெரிந்தது.
1995-ஆகஸ்டு கடைசி வாரத்தில்தான் கல்லூரியில் சேர்வது என்று முடிவெடுத்து, மணப்பாறையில் உள்ள குறிஞ்சி கல்லூரிக்கு அப்பா அழைத்துச் சென்றார். அங்கு மேனேஜர் சந்திரசேகர் எந்த வகுப்பில் சேர்கிறீர்கள் என்று கேட்டார். “எதில் இடம் இருக்கிறதோ, கொடுங்கள்” என்று கேட்டோம். ஏனெனில் அப்போது இடம் கிடைக்குமா? என்பதே பெரிய சந்தேகமாக இருந்தது.
கல்லூரி வகுப்புகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எதில் சேர்ந்தாலென்ன? இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தோம். மேனேஜர் அங்கும் இங்கும் போனார். கடைசியில் மைக்ரோபயாலஜியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். காலதாமதாமாக வந்ததற்காக ரெண்டாயிரம் ரூபாய் நன்கொடை தனியாகக் கட்ட வேண்டியிருந்தது. அதையும் தனியாகக் கட்டினோம். எனக்கான வருகைப்பதிவேடு முன்தேதியிட்டு போட்டுக் கொண்டார்கள்.
மைக்ரோபயாலஜி எனக்கு விருப்பமான பாடமாகவே இருந்தது. தனியார் கல்லூரி என்றாலும் கூட அரசுக் கல்லூரியைப் போலவே போராட்டமும், கதையுமாக சுவாராஸ்யமாகத்தான் வகுப்புகள் நகர்ந்தன.
சிறுவயதில் வானொலியில் செய்தி கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது. மாநிலச் செய்திகளைவிட டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் அகில இந்திய செய்தி தான் எனக்கு விருப்பமாக இருக்கும். “ஆக்காஸவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி” இந்தக் குரல் என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும். அந்தக்குரல் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம் வந்து, அகில இந்திய வானொலிக்கு ரிப்ளை கார்டு எழுதி பதிலை எதிர்பார்த்;திருந்தேன். பள்ளி முகவரிக்கு பதில் வந்து, தலைமை ஆசிரியர் புலவர். தங்கவேல் அவர்கள் என்னை அழைத்து விசாரித்தார். இப்படி பள்ளி நாட்களிலும் ஏராளமான சுவாராஸ்யம் உண்டு. அது தனிக்கதை.
டெல்லியில் இருந்து வானொலியில் ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியில் மூன்றாவது தலைப்புச் செய்தியாக எப்போதும் ஈழம் பற்றிய செய்தி இருக்கும். “புலிகள் தாக்கியதில் நான்கு இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்” , “ராணுவ ஹெலிக்காப்படர்கள் குண்டு வீசியதில் பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்” போன்ற செய்திகள் என்னை அப்போது வெகுவாகப் பாதித்திருந்தது.
தொலைக்காட்சிகள் எல்லாம் அப்போது கிடையாது. எங்கள் இராசாளிப்பட்டி கிராமத்திற்கே பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு தொலைக்காட்சி பெட்டிதான் இருந்தது. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் பார்ப்பதற்கும் 11 பட்டி கிராமமே திரண்டு வரும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எனக்கு வானொலிச் செய்தியம், தினமணி பத்திரிக்கையும் பழக்கமாயின. 60-களில் இருந்து அப்பா தினமணி வாசகர். அந்தப் பழக்கம் என்னையும் ஈர்த்தது. தினமணியிலும் ஈழம் பற்றிய செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தேன். இந்த ஈர்ப்பு கல்லூரிக் காலங்களில் அதிகமாக இருந்தது.
அப்போது தினமணியில், நந்தன் பத்திரிக்கை தொடங்குவது பற்றிய விளம்பரம் வந்தது. அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளராக என்னை நியமிக்குமாறு நான் ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் கல்லூரி மாணவராக இருப்பதால் இந்தப் பணியை செய்ய இயலாது. நீங்கள் நந்தன் வாசகராக இருக்கலாம் என்று ஒரு பதில் கடிதம் நந்தன் அருணாசலம் அவர்களிடம் இருந்து வந்தது.
அந்தப் பத்திரிக்கையில் வந்த இனம், மொழி தொடர்பான கட்டுரைகள், என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கவிஞர் கே. ஜீவபாரதி அவர்கள் எழுதி பெரும் வரவேற்பைப் பெற்ற “வேலுநாச்சியார் என்னும் வரலாற்றுப் புதின நாடகம்” நந்தனில்தான் தொடராக வந்தது. நந்தன் முதல் இதழ் முதல, கடைசி இதழ் வரை தற்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
நான் இளங்கலை மைக்ரோபயாலஜி படித்துக்கொண்டிருந்த காலத்தில், அந்தப் படிப்பிற்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக மருத்துவத்துறை, உணவுப் பதப்படுத்தும் துறை ஆகியவற்றில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தது.
டிகிரி முடித்தவுடன் எம்.எஸ்.ஸி படித்தால் நல்ல வேலைக்குப் போய்விடலாம் என சக மாணவ, மாணவியர்கள் முடிவெடுத்து எந்தக் கல்லூரியில் சேர்வது என விவாதித்துக் கொண்டிருந்தபோது, என் மனம் மட்டும் வேறு துறையைப் பற்றியே சிந்தித்தது. அது நமது குடும்பப் பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இருக்குமா? என்ற கேள்வியும் என்னை உறங்கவிடாமல் செய்தது.
பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்று எழுந்த குழப்பத்தைவிட, டிகிரிக்குப் பிறகு என்ன செய்வது என்ற குழப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.
குழப்பம் என்பதைக்காட்டிலும், அப்பா அம்மாவின் கடுமையான உழைப்பை மேலும் காவு வாங்கிவிடக்கூடாது, அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனது குழப்பத்திற்குக் காரணமாயிற்று.
உடனடியாக வேலைக்குச் செல்லும் வகையான மேற்படிப்பா? அல்லது பொதுத் தளத்தில் இயங்குவதற்குத் தேவையான கல்வியா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தேன்.
இறுதியில் பொதுத் தளத்தில் இயங்குவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும், நமக்கு நாமே ஒரு பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் தேர்ந்தெடுத்த பாதை சற்று சிரமமானது என்று தெரிந்தேதான் முடிவு எடுத்தேன். எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜியில் சக நண்பர்கள் சேர்ந்த போது, நான் சட்டக்கல்லூரியில் சேர்வது என்று முடிவு செய்தேன். என்னை சார்ந்தவர்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
அம்மாவும் அப்பாவும் சற்றுத் தயக்கத்துடனையே ஆமோதித்தார்கள். அதுவரை நான் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ததில்லை. இதுதான் வேண்டும் என்று கேட்டதும் கிடையாது. சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் செய்து நுழைவுத்தேர்வையும் எழுதிவிட்டேன். மூன்றாண்டு சட்டப்படிப்பில் சேர்வதற்கான இடம் மதுரை சட்டக்கல்லூரியில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

சட்டக்கல்லூரியில் சேர்வதற்காக நானும் அப்பாவும் மதுரைக்குப் புறப்பட்டுப்போய், சேர்க்கைக்கான வரிசையில் நின்றோம். பேராசிரியர் ராதாகிருஷ்ண நாயர் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டு இருந்தார். என்னுடைய சான்றிதழ்களை திருப்பித் திருப்பி பார்த்தார். என் முகத்தைப் பார்த்து எதுக்காக சட்டக்கல்லூரிக்கு வந்தீங்க? மைக்ரோபயாலஜி படித்துவிட்டு இங்குதான் வரவேண்டுமா? என்றார். அப்பாவின் முகம் சற்று மாறிவிட்டது.

அவர் எதற்காக அப்படிக் கேட்டார் என்பதற்கான அர்த்தம், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, வழக்கறிஞராக நீதிமன்றத்தில் நுழையும் போதுதான் எனக்குப் புரிந்தது.

தொடரும்…..

Thursday, 28 February 2013

வருமுன் காவாதான் வாழ்க்கை...


tUKd; fhthjhd; tho;f;if.
                   
Mz;LNjhWk; fhtphp ePUf;fhd Nghuhl;lk; vd;gJ xU njhlh;fijahfNt ,Ue;J tUfpd;wJ. ,J ,U khepyq;fspd; tptrhapfs; rhh;e;j rpf;fy; vd;gijf; fhl;bYk; jkpof fh;ehlf murpay; gpiog;Gthjpfspd; rpf;fyhfTk; ,Ue;J tUfpd;wJ. ,jdhy; fhtphp ePh; rpf;fYf;F xU epue;juj; jPh;T vd;gJ ek; fz;fSf;F vl;lhj;njhiytpNyNa ,Ue;J tUfpd;wJ.

fh;ehlf muR fhtphp ePh; ghrdg; gug;ig mjpfhpj;J tUtJk,; njhlh;e;J gy ,lq;fspy; mizf;fl;Lfis Vw;gLj;jp tUtJkhd epiyapy;, jkpo;ehl;by; tptrha epyq;fspd; epiyAk; tptrhapfspd; epiyAk; kpfj;Jaukhd epiyia vl;bAs;sJ. tptrhapfs; FLk;gk; FLk;gkhf gpiog;Gj; Njb mz;il khepyq;fSf;Fk; . mUfpy; cs;s efuq;fSf;Fk; nrd;W nfhz;bUf;fpd;wdh;.

,aw;ifNahL ,aw;ifahf tho;e;J te;j tptrhapfs; ,d;iwf;F ,Ug;gij ,oe;J efu neUf;fbfSf;F ,ilNa mfjpfsha; gpiog;G elj;jp ehl;fis vz;zpf;nfhz;L ,Uf;fpd;whh;fs;. jkpofk; KOtJk; tptrhapfspd; epiy ,Jthfj;jhd; ,Uf;fpd;wJ.

jz;zPUf;fhf jkpofk; ,d;iwf;F vjph;Nehf;fpapUf;Fk; rpf;fy; vd;gJ tptrhapfisj; jhz;b rhjhuzf; FbkfidAk; kpfg;nghpa mghaf;fl;lj;jpy; js;spapUf;fpd;wJ. ehk; vjph;Nehf;fpapUf;Fk; ,e;j Nguhgj;Jf;Fwpj;J Nghjpa tpopg;Gzh;Tk; vr;rhpf;if czh;Tk; ngw;Ws;Nshkh? vd;why; Vkhw;wNk kpQ;Rfpd;wJ.

khepyq;fSf;fpilapyhd ejpePh; rpf;fy; vd;gJ ehk; kl;LNk Kad;W jPh;j;J tplf;$ba rpf;fy; my;y vd;gij ehk;khy; czuKbAk;. Mdhy; ek;khy; jdpg;gl;l Kaw;rpahYk; $l;L Kaw;rpahYk; nra;af;$ba gy nray;fis ehk; nra;aj; jtwptUfpd;Nwhk;. khepyk; KOtJk; cs;s vz;zw;w ePh; Mjhuq;fs; ,d;iwf;F fl;Lkhdg; gFjpfshfTk; Fg;igf;fplq;FfshfTk; khwptUfpd;wd. ,e;j ePh; Mjhuq;fis fhg;ghw;w Ntz;ba nghWg;Gk; flikAk; ekf;F cs;sJ.  

tptrhag; gzpfSf;F Nghjpa ePh; ,y;iy vd;gJk;, mjdhy; tptrhapfs;, tptrhapfs; rhh;e;j mikg;Gfs; NghuhLtJ vd;gJk; ek;ikg; nghUj;jtiu md;whl tho;f;ifapy; xU mq;fkhf khwp tpl;lJ. tptrhak; rhuhj gzpapy; ,Ug;gth;fs; tptrhapfs; re;jpj;J tUk; ,d;dy;fs; Fwpj;J NgrNth rpe;jpf;fNth xU NghJk; KaYtjpy;iy. tptrhaj;jpw;Fk; ekf;Fk; ve;jj; njhlh;Gk; ,y;iy vd;gijg;NghyNt gyUk; tho;e;J tUfpd;wdh;.

jd;id Neubahf ghjpf;fhj ve;j xd;iwAk; rpe;jpf;f kWj;jjd; tpisT, ,d;iwf;F jkpo;ehl;bd; Ff;fpuhkj;jpy; cs;s egh;fs; $l FbePiuj; Njb miya Ntz;ba #oy; cUthfpAs;sJ. ,g;NghJ$l ehk; rpe;jpf;f kWf;fpd;Nwhk; vd;gJjhd; cz;ik. ehk; Vd; ,g;gbg;gl;l rpf;fs;fisr; re;jpf;fpd;Nwhk;, ,jw;F ehk; xt;nthUtUk; fhuzkhfpd;Nwhk; vd;gnjy;yhk; ek; kdf; fz;Kd; Njhd;wtpy;iy. vjw;Fk; xU rl;lk; Ntz;Lk;, mij epiwNtw;Wtjw;F xU mjpfhuKs;s mikg;G Ntz;Lk;  vd;w kd epiyapNyNa ehk; thOk; ,e;jr; r%fk; Mo;e;Jfplf;fpd;wJ.

trjpAk; tha;g;Gk; cs;sth;fs; Mo;Jisf;fpzW vd;w ngahpy; kdk; Nghd Nghf;fpy; g+kpiaj; Jisj;Jg; ghh;j;J tpl;ldh;. MdhYk; $l mth;fs; Njba ePh; mq;F ,y;iy. epyj;jb ePh; Fiwe;J tpl;lJ vd;W ,g;NghJjhd; Mq;fhq;F Ngr Muk;gpj;Js;sdh;. Murhq;fk; kioePiu NrkpAq;fs; vd;W tw;GWj;jpa Nghnjy;yhk; myl;rpag;gLj;jpath;fs; ,g;NghJ mjd; Njitia czu Muk;gpj;Js;sdh;.

2001-2006 m.,.M.jp.K.f Ml;rpf;fhyj;jpy; kioePh; Nrfhpg;Gj; jpl;lk; vd;w XU kfj;jhd jpl;lk; nfhz;L tug;gl;lJ . jdpahh; tPLfs; muRf; fl;llq;fs; Nghd;w midj;J ,lq;fspYk; kioePH;Nrfhpg;G njhl;bfs; mikf;fg;gl;lJ. Ff;fpuhkq;fspy; $l ,j;jifa kioePh;Nrfhpg;Gj; njhl;bfisg; ghh;f;f Kbe;jJ. Xuhz;L fhyj;jpNyNa ,e;j;jpl;lj;jpd; gadhf epyj;jbePh; kl;lk; cah;e;jpUg;gjhf Ma;T mwpf;iffs; $wpaJ.

kf;fshl;rpf;Fg; gpwF ehl;by; ePh; Mjhuq;fisg; ngUf;Ftjw;Fk; epyj;jjb ePh; kl;lj;ij ghJfhg;gjw;Fk; ve;j Kaw;rpAk; vLf;fg;glhj epiyapy; jkpo; ehl;by; nfhz;Ltug;gl;l kioePh; Nrfhpg;Gj; jpl;lk; ehL KOtJk; ey;;y tuNtw;igg; ngw;wJ. NkYk; me;jf; fhyf;fl;lj;jpy; jdpahh; epyq;fspYk; muR jhpR epyq;fspYk; kioePh; Nrfhpg;G Fl;ilfs; ntl;lg;gl;lJ. Ml;rp khw;wj;jpw;Fg; gpwF me;jj; jpl;lk; fz;Lnfhs;sg;glhkNyNa iftplg;gl;lJ.

,ilapy; Ie;jhz;Lfhyk; jp.K.f. Ml;rpf;Fg; gpwF kPz;Lk; m.,.M.jp.K.f Ml;rpf;F te;jpUf;fpd;wJ. Vw;fdNt jdJ murhy; nfhz;L tug;gl;;l jpl;lj;jpd; fPo; Vw;glj;jg;gl;l kioePh; Nrfhpg;G mikg;gGfspd; epiy vd;d vd;gij kPsha;T nra;a Ntz;ba nghWg;Gk; flikAk; ,e;j muRf;F ,Uf;fpd;wJ. Vnddpy; ,d;iwf;F gy ,lq;fspy; kioePH; Nrfhpg;G njhl;bfs; ,Ue;j RtNl ,y;yhky; ,Uf;fpd;wd. mjd; mtrpaj;ij kf;fsplk; kPz;Lk; kPz;Lk; vLj;Jr; nrhy;y Ntz;ba nghWg;G muRf;Fk; r%f Mh;tyh;fSf;Fk; cz;L.

Gjpa fl;llq;fs; fl;Lk; NghJ kioePh; Nrfhpg;Gj; njhl;bfs; mikf;fg;gl Ntz;Lk; vd;w tpjpfs; cUthf;fg;gl;bUe;j NghjpYk; mitnay;yhk; ngauytpNyNa cs;sd. vdNt 2001-2006 fhyf;fl;lj;jpy; kioePh; Nrfhpg;G jpl;lj;jpw;F fhl;lg;gl;l Ntfj;ijf; fhl;bYk; mjpfkhf Ntfk; fhl;l Ntz;ba mtruKk; mtrpaKk; jw;NghJ Vw;g;gl;Ls;sJ.

NkYk; ePh; Mjhu mikg;Gfshd Vhpfs; Fsq;fs; ePh; tuj;J thhpfs; Nghd;w ,lq;fspy; Fg;igfSk; fl;bl fopTfSk; nfhl;lg;gLtijAk; Gjpafl;Lkhdq;fs; vd;w ngahpy; Mf;fpukpg;Gfs; Vw;gLj;jg;gLtijAk;  cldbahf jLj;jhf Ntz;Lk;.

jw;Nghija jiyKiwapdh; FbePiu ghl;bypy; thq;fp Fbj;Jg; gof;fg;gl;ljhYk; miu thsp jz;zPhpy; Fspj;Jg; gof;fg;gl;ljhYk; ,th;fSf;F Fsq;fs;, Vhpfs;, MWfs; Nghd;w ePh; epiyfs; gw;wpa mwpTk;, epyj;jb ePh; Fwpj;j mtrpaKk; njhpe;jUf;f tha;g;gpy;iy. Mdhy; ek;NkhL tho;e;J nfhz;bUf;Fk; nghpNahh;fs; rpyh; jq;fs; tho;tpy; gpd;dpg;gpize;j Fsq;fSk; VhpfSk; cU khwp tuz;L fplg;gijf; fz;L kdk; nte;J Jbf;fpd;wdh;.

fpuhkj;jpy; cs;s xU nghpathplk; Ngrpf; nfhz;bUe;j NghJ fpilj;j jfty; Mr;rhpakhfTk; tpag;ghfTk; ,Ue;jJ. khjj;jpy; rpy ehl;fspy; kl;LNk Fsq;fspy; ePh; tw;wpf; fhzg;gLk;, mg;NghJ me;jg; gFjpfspy; ML khLfs; Nka;gjw;fhf nry;Yk; NghJ  Fsj;J %thapy; (Fsj;jpw;F ePh; te;J NrUk; ,lk;) cs;s kzypy; ifahy; rpwpa gs;sk; Njhz;b itg;Nghk;, rpwpJ Neuj;jpy; ePh; njspe;J fhzg;gLk; mijj; jhd; Fbg;gjw;Fg; gad;gLj;JNthk;’’vd;whh;. 90 taijf; fle;J tho;e;J tUk; me;jg; nghpath; ,J tiu kUj;Jtkid VJk; nrd;wJ ,y;iy vd;wJ mij tpl tpag;ghf ,Ue;jJ.

,d;iwf;F Fsj;J %thAk; ,y;iy, mq;F kzYk; ,y;iy. ,g;gb XU tho;f;if ,Ue;jNj ekJ Foe;ijfSf;Fj; njhpahkNyNa Ngha;tpLk; epiyjhd; cs;sJ. efu neUf;fbapy; FUtpf; $z;L tho;f;iff;F gofptpl;l ekf;Fk;, mg;gb xU tho;f;if ,Ue;jJ gw;wpNah, ,d;iwf;Fk; fpuhkg;gFjpfspy; mjw;fhd Fiwe;jgl;r tha;g;Gfs; ,Ug;gJ gw;wpNah ekJ Foe;ijfSf;F nrhy;ypj;ju ekf;F Neuk; ,y;iy.

,d;wia #oypy; fpuhk; Kjy; efuk; tiu cs;s vy;NyhUk; ePUf;fhd neUf;fbia re;jpj;jjd; tpisthf ePhpd; mtrpaj;ij jw;NghJ czj;njhlq;fpAs;sdh;. ,e;jr; #oypy; khepy muR kioePh; Nrfhpg;Gj; jpl;lj;ij GJg;gpj;J mij xU ,af;fkhf Kd;ndLf;fTk; ,Uf;fpd;w ePh; Mjhuq;fis ghJfhf;fTk; eltbf;if vLf;fNtz;Lk;.

kioePh; Nrfhpg;Gj; jpl;lq;fisr; nray;gLj;Jk; NghJ mjd; juKk; mikg;GKk; jpl;lj;jpd; Nehf;fk; epiwNtWk; tifapy; mikf;fg;gl;Ls;sjh vd;gijAk; fz;fhzpf;f Ntz;Lk;. kioePh; Nrfhpg;gpy; Mh;tk; cs;s egh;fis muR gad;gLj;jpf; nfhs;s Ntz;Lk;. Fwpg;ghf, 36 Mz;Lfs; nghJg;fzpj;Jiwapy; nghwpahsuhfg; gzpahw;wptpl;L jw;NghJ kioePh; Nrfhpg;gpy; jdJ tho;f;ifia mh;g;gzpj;Js;s fp. tujuh[d; Nghd;wth;fspd; MNyhridfisAk; topfhl;Ljy;fisAk; muR Nfhhpg;ngwNtz;Lk;.

ePh; tzpfkakhjy; vd;gJ kdpjFyj;jpw;F vjpuhd nrayhFk;. fpilf;fpd;w ePUk; MNuhf;fpaj;jpw;F cfe;jjhf ,y;iy vd;gJ Ntjidahd nra;jpahf cs;sJ. ,J jtph;f;fg;gl Ntz;Lk;, jLf;fg;gl Ntz;Lk;. ,d;iwf;F ehk; re;jpf;Fk; ePUf;fhd rpf;fy;fis ehNk jPh;f;f KbAk;. mjw;F ehk; xt;nthUtUk; rpwpJ Kaw;rp vLj;jhNy NghJk;. murhq;fj;NjhL ehk; xt;nthUtUk; ifNfhh;j;J nray;gl Ntz;ba mtru mtrpak; jw;NgjhJ Vw;g;gl;Ls;sJ. murhq;fKk; ,ij czh;e;J clNd eltbf;if vLf;f Ntz;Lk;. tUk; Kd; fhg;gJ ey;yJ.    














Thursday, 26 July 2012

அன்று சாந்தி இன்று பிங்கி


md;W rhe;jp ,d;W gpq;fp           

xU Nfhopf;FQ;ir gUe;J jd; $wpa efq;fshy; mOj;jpg; gpbj;J Jhf;fpr; nry;tijg; Nghyj;jhd; fle;j [Pd; 14 k; Njjp nfhy;fj;jh fhty; Jiwapdh; gq;fp gpukhzpf; vd;w tpisahl;L tPuhq;fidia ifJ nra;jdh;.

xU egiu tprhuiz nra;tjw;F rl;lj;jpy; gy topfs; cs;sd. njhlf;fj;jpNyNa ifJ nra;Jjhd; tprhuiz nra;aNtz;Lk; vd;w mtrpak; VJk; ,y;iy.  ,e;jpahtpw;F kjpg;giAk; nfsutj;ijAk; tpisahl;Lj;Jiwapy; ngw;Wj;je;j xU egh; kPJ xU Fw;wr;rhl;L tUk; NghJ mth; rke;jg;gl;l Jiwaplk; Kjypy; fhty; Jiwapdh; tprhuiz nra;jpUf;f Ntz;Lk;;.

xUtiu ifJ nra;;a Ntz;Lk; vd;why; ,g;gbj;jhd; ifJ nra;a Ntz;Lk; vd;W tpjpfis tFj;Jj; je;j nfhy;fj;jh cah; ePjpkd;wk; mike;Js;s khepyj;jpy;, mJTk; xU ngz; Kjyikr;rhpd; fPo; ,aq;Fk; fhty;Jiwapdh; ele;J nfhz;l tpjk; ek;ik tUj;jkilar; nra;Js;sJ. ifJ nra;j gpwF njhlh;e;J 25 ehl;fs; rpiwapy; ,Uf;f Nehpl;lJ mijtplf; nfhLik.

gpq;fp gpukhzpf; xU rhjhuz egh; my;;y, rh;tNjr r%fk; ed;F mwpe;j tpisahl;L tPuhq;fiz. Fwpg;ghf 2006 Mk; Mz;L nfhOk;Gtpy; eilngw;w njw;fhrpa tpisahl;Lg; Nghl;bapy; %d;W jq;fg;gjf;fq;fisAk; mNj Mz;L fj;jhh; ehl;bd; jiyefh; Njh`htpy; eilngw;w Mrpa tpisahl;Lg; Nghl;bapy; xU jq;fg;gjf;fKk; M];jpNuypahtpy; nky;Nghh;d; efhpy; eilngw;w fhkd;nty;j; tpisahl;Lg; Nghl;bapy; xU nts;spg; gjf;fKk; ngw;W ,e;j ehl;bw;Fg; ngUik Nrh;j;jth;. ,g;gbg;gl;lth; kPJ xU Fw;wr;rhl;L tUk; NghJ tpisahl;Lj; JiwAk; murhq;fKk; ,e;j rpf;fiy Kiwahff; ifahz;bUf;f Ntz;Lk;.

Nkw;F tq;fk; GUspahtpy; 1986 Vg;uy; 10 Mk; Njjp  gpq;fp gpukhzpf; gpwe;jjpypUe;J ngw;Nwhh;fshy;, cwtpdh;fshy;, me;j r%fj;jhy; xU ngz;zhfNt tsh;f;fg;gl;L kjpf;fg;gl;L te;jpUf;fpd;whh;. xU ngz;zpd; clypy; Mz; `hh;Nkhd; ,Ug;gJk; xU Mzpz; clypy; ngz; `hh;Nkhd; ,Ug;gJk; rke;jg;gl;l eghpd; Fw;wky;y mJ ,aw;ifapd; epajp.  

,g;gbg;gl;l epiyapy; xU ghypay; Fw;wr;rhl;bd; mbg;gilapy; xUtuJ me;juq;f tho;f;ifia kUj;Jtg; ghpNrhjid vd;w ngahpy; ,izajsj;jpy; ntspapl;lJ kpfg;nghpa kdpj chpik kPwshFk; . rke;jg;gl;l fhty; Jiwapdh; my;yJ ghpNrhjid nra;j jdpahh; kUj;Jtkid xj;Jiog;gpy;yhky;; me;j fhl;rpfs; ntspNa nrd;wpUf;f tha;g;gpy;iy. ,q;F jhd; ekf;F re;Njfk; tUfpd;wJ. mth; kPjhd Fw;wr;rhl;L epUgpf;fg;gLk; Kd;dNu mtiu Fw;wthspahf;fp jz;bj;J tpl;ldh;. ,e;j tpraj;jpy; rke;jg;gl;l tpisahl;Lj;Jiw jdJ flikiar; nra;aj; jtwptpl;lJ. ,e;j ehl;by; cs;s gy;NtW ngz;fs; mikg;GfSk; mikjpfhj;J tUtJ NtjidahdJ.  

,e;jpa tpisahl;L cyfk; fle;j fhyq;fspYk; ,J Nghd;w #oy;fisr; re;jpj;jpUf;fpd;wJ. 2006 Mk; Mz;L fj;jhhpy; gpq;fp gpukhzpf; cld; gq;F ngw;w rf tPuhq;fid jkpo; ehl;ilr; Nrh;e;j  rhe;jp Re;jh;uh[dpd; ngz; jd;ik Fwpj;Jk; mth; nts;spg; gjf;fk; ngw;W ehL jpUk;Gtjw;F Kd;dNu vOg;gg;gl;lJ. mtuJ gjf;fKk; mg;NghJ gwpf;fg;gl;lJ.  

xUtuJ ciog;G, jpwik vd midj;ijAk; ,g;gbg;gl;l Fw;wr;rhl;Lfshy; nehbg;nghOjpy; jfh;j;J tpLfpd;wdh;.  xU rh;tNjr Nghl;bapy; gq;F ngw vj;jid jilfs;, vj;jid Nrhjidfs; vy;yhk; re;jpj;J mth;fs; nrd;wpUg;ghh;fs; vd;gij ruhrhp kdpjdhy; czuKbAk;.

md;iwf;F rhe;jpapd; ngz; jd;ik Fwpj;J ahh; Kjypy; Nfs;tp vOg;gpaJ? mij vg;gb fz;lwpe;jhh;fs; vd;gnjy;yhk; ,d;Wtiu Nfs;tpf;FwpahfNt cs;sJ. ,jpy; cs;s murpay; md;Nw fz;lwpag; gl;bwpe;jhy; ,d;iwf;F ,J Nghd;w #oy; te;jpUf;fhJ. rhe;jp tpraj;jpy; md;iwf;F jkpof muR fdpTld; ele;J nfhz;lJ. Mdhy; gpq;fp tpraj;jpy; Nkw;F tq;f murpd; nksdk; ek;ik re;Njfpf;f itf;fpd;wJ.

gpq;fp gpukhzpf; kPjhd ghypay;  Fw;wr;rhl;L ehis epUgpf;fg;gl;lhYk; epUgpf;fg;glhtpl;lhYk; mth; re;jpj;j mtkhdq;fshy; ,dp mth; ,ay;ghf ,e;j r%fj;jpy; elkhl Kbahj #oiy cUthf;fptpl;ldh;.

md;iwf;F rhe;jp tpraj;jpy; tpisahl;Lj;Jiwapdh; xJq;fp epd;wijg; NghyNt ,d;iwf;F gpq;fp tpraj;jpYk; tpisahl;Lj;Jiwapdh;  xJq;fp epw;fpd;wdh;. ,J xU Mgj;jhd Nghf;fhFk;.

Vnddpy; rhe;jp tpraj;jpy; ele;j murpay; ,d;W tiu ntspf;nfhz;Ltug;glNt ,y;iy. ,d;iwf;F rhe;jp nrq;fy; #isapy; 200 Ugha; $ypf;F Ntisghh;f;Fk; xU rhjhuz $ypj;njhopyhsp. xU tpisahl;L tPuhq;fidf;F ehk; mspj;Js;s khpahij mt;tsTjhd. mth; kPjhd fsq;fk; ,d;W tiu Jilf;fg;glhkNyNa cs;sd.

,ijg; NghyNt ,d;iwf;F gpq;fp gpukhzpf; kPjhd Fw;wr;rhl;L Fwpj;J tprhhpf;fg;glhkNyNa $l fhyk; flj;j tha;gG cs;sJ. vdNt rke;jg;gl;ll Jiwapdh; xd;wpize;J rf tPuh;fSf;F ,iof;fg;gl;l mePjpia Jilf;f Kd;tuNtz;Lk;. Fwpg;ghf kj;jpa muR jdJ flikia nra;a Kd;tuNtz;Lk;.

,J Nghd;w rpf;fy;fspy; ehk; gpw ehl;bdhplk; ,Ue;J rpy tpraq;fisf; fw;Wf; nfs;s Ntz;Lk;. njd;dhg;gphpf;f tPuhq;fid Nf];lh; nrkd;ah kPJ ngz; jd;ik Fwpj;J Nfs;tp vOg;gg;gl;lNghJ, me;ehl;L muR Kd;dpd;W me;j fyq;fj;ijj; Jilj;jJld; me;j tPuhq;fidia ngUikg;gLj;Jk; tpjkhf yz;lzpy; eilngUk; xypk;gpf; Nghl;bapy; njd;dhg;gphpf;fhtpd; Njrpaf; nfhbia Ve;jpr; nry;Yk; tha;g;if me;ehL toq;ffpapUf;fpd;wJ. Nf];lh; nrkd;ah ngz; jhd; vd njd;dhg;gphpf;fh cyFf;F cuj;Jr; nrhy;fpwJ.

rhe;jpf;Fk; gpq;fp gpukhzpf;fpw;Fk; vjpuhf ,iof;fg;gl;bUf;fpd;w mePjp vd;gJ  jdpkddpjh;fSf;F vjpuhd xd;wy;y, mJ Kd;Ndwj;Jbf;Fk; xt;nthU rhjhuz kdpjDf;Fk; vjpuhdjhFk;. ,J Nghd;w rpf;fy;fspy; njd;dhg;gphpf;f murhq;fj;jpw;F ,Uf;Fk; mf;fiwAk; NtfKk; ekJ murhq;fj;jpw;Fk; ,Uf;f Ntz;Lk;.    

vjph;fhyq;fspy; ,J Nghd;w #o;epiy Vw;glhjthW tpisahl;L tpjpfs; cUthf;fg;gl Ntz;Lk;. xUthpd; gpwg;ig Nfs;tpf;Fs;shf;FtJ vd;gJ rke;jg;gl;l egiu kl;Lky;y mtuJ FLk;gj;ijNa Jhf;fpypLtjw;Fr; rkkhFk;. typAk; NtjidAk; rke;jg;gl;lth;fSf;Fj;jhd; njwpAk;.

[drf;jp
25.07.2012  




Friday, 1 June 2012

மனித வளத்திற்கு எதிரான விளையாட்டு வியாபாரம்


 kdpjtsj;jpw;F vjpuhd tpisahl;L tpahghuk;

M. jkpo; kzp
Tof;fwpQh;.kzg;ghiw.

ve;j xU nraYk; mjd; Nehf;fj;jpypUe;J tpyfpr; nrd;why; mjd; tpisT kpfTk; Mgj;jhdjhf ,Uf;Fk;  vd;gjw;fhd ntspg;gilahd cjhuzk; jhd; ,e;jpahtpy; eilngw;W tUk; fphpf;nfl; Ml;lq;fspd; mtyq;fs;.  

1964 y; ,e;jpahtpy; Rw;Wg;gazk; nra;aj;jpl;lkpl;L ,Ue;j Nkw;F ,e;jpaj; jPTfs; mzpf;F nryT nra;a ,ayhky; mjd; gazj;ijNa uj;J nra;j ,e;jpaf; fphpf;nfl; thhpak; jhd; ,d;iwf;F cyfpd; gzf;fhu mikg;ghf cs;sJ.

xU tpisahl;il ,yhgfukhdjhj khw;w Ntz;Lk; vd;w Nehf;fNk tpisahl;bw;fhd Nehf;fj;ijr; rpijj;J tpLfpd;wJ. ,jd; tpisT murpay; ,kJNghijfisf; fle;J jw;NghJ ghypay; rpf;fy;fspy; te;J epw;fpd;wJ.

kdpj tsj;ij Nkk;gLj;Jk; xU fhuzpahf ,y;yhky; mijr; rPuopf;Fk; fhuzpahf cs;s xU Jiwf;F Mf;fKk; Cf;fKk; nfhLj;J tUgth;fis ntWj;J xJf;Fk; #oy; tUk; tiu ,j;jifa rPuopTfs; njhlh;tij ehk; rfpj;Jf;nfhs;sj;jhd; Ntz;Lk;.

cyfmstpy; kdpj tsKk; ,aw;if tsKk; epiwe;J fhzg;gLk; ,e;jpahtpy; jhd; Ntiyapd;ikAk;, tWikahy; jw;nfhiy nra;J nfhs;Sk; epfo;TfSk; mjpfhpj;J tUfpd;wd. kf;fs; ,ay;ghf rpe;jpf;fTk; mth;fs; md;whl gzpfspy; <LglTk; jilahf ,Uf;Fk; msTf;F fphpf;nfl; fyhr;rhuj;jpd; jhf;fk; ciof;Fk; kf;fsplk; mjpfkhfptpl;lJ. vt;tsT gzk; nfhLj;Jk; mijf; fz;Lfspf;f ekJ ,isQh;fs; jahuhf cs;shh;fs;.

,e;jr; #oiyg; gad;gLj;jpf; nfhz;L, xspgug;G chpkk; toq;Ftjpy; ,e;jpa fphpf;nfl; thhpak; ghugl;rk; fhl;Ltjhf fUjpa [P FOkj;jpd; jiyth; Rgh\; re;jpuh ,e;jpa fphpf;nfl; mzpapd; Kd;dhs; Nfg;ld; fgpy;Njt; topfhl;LjYld; ,e;jpad; fphpf;nfl; yPf;- [ rp vy; vd;w xU mikg;igj; njhlq;fp jdJ th;j;jf %isf;F nray; tbtk; nfhLj;jhh;.

tpahghuj;jpw;F xU ey;;y topfpilj;J tpl;ljhff; fUjpa ,e;jpa fphpf;nfl; thhpak; [ rp vy;  Nghy ,e;jpad; gphPkpah; yPf;- [ gp vy; vd;w xU mikg;ig 2008 y; njhlq;fp [ rp vy; f;F gy;NtW neUf;fbfisf; nfhLj;jJ. ,yhgfukhf nray;gl;l NghjpYk; neUf;fbfis rkhspf;f Kbahj [ rp vy; ,uz;lhz;Lfspy; jdJ gazj;ij Kbj;Jf;nfhz;lJ.

$j;J, Fk;khsj;Jld; jdJ gazj;ij njhlq;fpa [ gp vy; fle;j ehd;F Mz;Lfisf; fle;J ngUk; ,yhgj;Jld; mRu tsh;r;rp ngw;W tUfpd;wJ. 2012 Mk; Mz;bw;fhd jw;Nghija Ml;lk; ];ghl; /gpf;rpq;, FbNghij, ghypay; rPz;ly; vd gy;NtW rpf;fy;fspy; rpf;fpj;jtpf;fpd;wJ.

];ghl; /gpf;rpq;- fpy; <Lgl;l b.gp.RjPe;jh; (nlf;fhd; rhh;[h;];) NkhdP\; kp];uh (GNd thhpah;];) mkPj; ahjt; (fpq;]; nytd; gQ;rhg;) =t];jth (fpq;]; nytd; gQ;rhg;) mgp et; ghyp MfpNahh; mlq;fpa nra;jpia ,z;bad; b.tp. vd;w jdpahh; njhiyf;fhl;rp epWtdk; jdJ ufrpa eltbf;if %yk; mk;gyg;gLj;jpaJ.

me;j gugug;G Kbtjw;Fs;shfNt fle;j 16k; Njjp Kk;ig thq;fNl ikjhdj;jpy; nfhy;fj;jh iel;iulh;]; mzpf;Fk; Kk;ig ,z;bad;]; mzpf;Fk; ,ilNa eilngw;w Nghl;bapy; nfhy;fj;jh iel;iulh;]; mzp ngw;w ntw;wpia nfhz;lhLtjw;fhf mjd; $l;L chpikahsh; \hUf;fhd; FbNghijapy; ikjhdj;jpy; ,wq;fp fhtyh;fSld; jfuhwpy; <Lgl;Ls;shh;.

kWehs; nly;yp 5 el;rj;jpu tpLjp xd;wpy; ngq;fSh; uhay; NryQ;rh;]; mzpapd; Ml;lf;fhuh; Yhf;Nghkh;]; gr;R, mnkhpf;fhitr; Nrh;e;j ,sk;ngz; N[h`y; N`ke;j; ia Kj;jkpl Kad;w NghJ mijj; jLj;j mtuJ Mz; ez;giuj; jhf;fp jdJ tf;fpuj;ij ntspg;gLj;jpAs;shh;.

njhlh;r;rpahf eilngw;w %d;W rk;gtq;fspy; ,Ue;Jk; fphpf;nfl; urpfh;fs; vd;W nrhy;ypf;nfhs;gth;fSk; nghJkf;fSk; kpf Kf;fpakhd gbg;gpidiaf; fw;Wf;nfhs;s Ntz;Lk;. [ gp vy; chpikahsh;fs;, [ gp vy; Ml;lf;fhuh;fs;, [ gp vy; urpfh;fs;  vd %d;W jug;gpdUk;  jdpkdpj xOf;fk;,; nghJ eyd; Mfpatw;wpy; ve;j mstpw;F juk; jho;e;J ,Uf;fpd;whh;fs; vd;gij  njspthf ntspr;rk; NGHLl;Lf; fhl;bapUf;fpd;whh;fs;.

,e;jr; rpf;fy;fs; VNjh ,d;iwf;F Gjpjhf te;jjhf ehk; fUjptplKbahJ. ,g;gbg;gl;l gof;fq;fSf;fhd midj;J fjTfisAk; jpwe;J itj;Jj;jhd; [ gp vy; mzpNa cUthf;fg;gl;lJ. ,g;gbg;gl;l ebfh;fisAk; fphpf;nfl; Ml;lf;fhuh;fisAk; jq;fs; tho;f;ifapd; Kd;khjphpahf vLj;Jf;nfhs;Sk; ,isa rKjhaj;ij epidf;Fk; NghJ ekf;F kpfTk; ftiyaspf;fpd;wJ. ,jw;Fg; gpwFk; fphpf;nfl;il jiyapy; itj;Jj; jhd; nfhz;lhLNtd; vd;why; r%fr;rPuopTfSk; njhluj;jhd; nra;Ak;.

xU kdpjiu Vyk; tpLtJ vd;gJ [deha ehl;by; rfpf;f Kbahj nrayhFk;. ,jpy; fphpf;nfl; Ml;lf;fhuh;fis Vyk; tpLtJk,; tpisahl;il tpahghu Nehf;NfhL elj;JtJk; Vw;Wf;nfhs;s Kbahj XU eltbf;if vd r%f Mh;tyh;fs; tpkh;rpj;J te;j epiyapy; miu Fiw MilAld; ,sk; ngz;fis ikjhdj;jpy; ,wf;fp eldkhltpl;lJ ngUk; mjph;r;rpiaj; je;jJ. ,J ,isQh;fisAk; ,sk; ngz;fisAk; ngUk; rPuoptpw;Fs; js;sptpl;Ls;sJ. gzj;jpw;fhf vijAk; nra;ayhk; vd;w kdepiy tsh;tjw;F muNr jw;NghJ fhuzkhfptpl;lJ.  

ve;j xU nraYk; mjd; vy;iy kPwpr; nry;Yk; NghJ mij newpg;gLj;jNth my;yJ jil nra;aNth muR eltbf;if vLf;f Ntz;Lk;. Mdhy; fphpf;nfl; tpraj;jpy; Ml;rpahsh;fs; kpfTk; nkj;jdg; Nghf;FlidNa ,Ue;J tUfpd;wdh;. ,e;jpa fphpf;nfl;by; gpd;zpg;gpize;Js;s murpaNy ,jw;Ff; fhuzk;. murpaYf;fhfTk; gzj;jpw;fhfTk; vijAk; tpl;Lf;nfhLf;Fk; kdg;Nghf;F Ml;rpahsh;fspilNa tsh;e;J tpl;lJ. vdNt kf;fs; jhdhfNt tpopj;Jf;nfhz;lhy; jhd; ,jw;F xU KbT fl;l KbAk;.

Mz;L KOtJk; gy;NtW ngah;fspy; Mlg;gLk; fphpf;nfl; Ml;lj;ijg; ghh;j;J mijg;gw;wp kzpf;fzf;fpy; tpthjpj;J fhyj;ij tpuak; nra;tJk;, mJ gw;wpa #jhl;lj;jpy; <LgLtJk; ,e;jpah Nghd;w tsUk; ehl;bw;F ,J kpfg;nghpa  NflhFk;.

tWikAk; Ntiyapd;ikAk; mjpfhpj;J tUk; ,e;jpa Nghd;w ehl;by; ,isQh;fisAk; khzth;fisAk; ngUk; rPuoptpw;F cs;shf;fp tUk; fphpf;nfl; Nghd;w tpisahl;Lf;fis ehk; NkYk; mDkjpf;fj;jhd; Ntz;Lkh? vd;gij r%f mf;fiwAs;s midtUk; rpe;jpf;f Ntz;Lk;. tpisahl;L tpisahl;lhf kl;LNk ,Uf;f Ntz;Lk;.

[drf;jp
21.05.2012

Tuesday, 1 May 2012

மீண்டும் ஒரு நாடகம் வேண்டாம்


jkpOf;Fk; jkpo; kf;fSf;Fk; ey;yJ elf;f Ntz;Lk; vd;why; fUzhepjp jkpo; ehl;bd; Kjyikr;ruhfhky; ghh;j;Jf; nfhs;s Ntz;Lk.,d;iwf;F fUzhepjpapd; jPtpu Mjuthsuhf ,Uf;Fk; xUth; rpy Mz;LfSf;F Kd;dh; $wpa fUj;Jj;jhd; mJ.

vg;Nghnjy;yhk; gytPdg;gl;L> cl;fl;rp rpf;fypy; rpf;fpj; jtpf;fpd;whNwh mg;Nghnjy;yhk; jkpoh;fspd; ghJfhtyuhf jd;id milahsg; gLj;j Kaw;rpg;gJk; gpwF Ml;rpf;F te;jJk; jdJ epiyg;ghl;il khw;wpf;nfhs;tJk; fUzhepjpapd;  tof;fkhf ,Ue;J tUfpd;wJ.

fhq;fpu]; fl;rp gytPdg;gl;L ,Uf;Fk; epiyapy;> vjph;tUk; ghuhSkd;wj; Njh;jiy fhq;fpu]; fl;rpAld; Nrh;e;J re;jpf;f jp K f tpUk;gtpy;iy vd;gjd; ntspg;ghlhfj;jhd; fUzhepjpapd; jw;Nghija mtjhuj;ij ehk; czu Kbfpd;wJ. kj;jpapYk; khepyj;jpYk; KO mjpfhugyj;NjhL jpKf NfhNyhr;rpa fhyj;jpy; jhd; <oj;jkpopdk; tuyhWfhzhj ,dg;gLnfhiyf;F MshdJ ;. mg;NghJ njwpahj jkpoPok; ,g;NghJ vg;gbj;njwpfpd;wJ? vd;gJjhd; tpag;ghf cs;sJ.

,yq;if mikr;rh;fspd; $w;Wg;gb jpKf tpd; jatpy; ,Ue;j kj;jpa fhq;fpu]; muRjhd; <og;NghiuNa elj;jpapUf;fpd;wJ.  nfhj;Jf; nfhj;jhf nfhj;Jf;Fz;LfSf;F jkpoh;fs; ,iuahdNghJ> mij jLj;J epWj;jNth my;yJ mjw;fhf kj;jpapy; ,Ue;j jdJ $l;lhspfis typAWj;jNth jkpo;ehl;bd; Kjyikr;ruhf ,Ue;j fUzhepjp Kd;tutpy;iy vd;gij jkpoh;fshy; mt;tsT vspjpy; kwe;Jtpl KbahJ.

2006 Mk; Mz;bypUe;J ,uhZtj;jhf;Fjf;fpilNaahd  fLikahd nghUshjhuj;jilahy; jkpoh;fs; gl;bdpr;rhitAk;  vjph;nfhs;s Nehhpl;ljhy;> jkpo;ehL KOtk; kf;fs; jd;ndOr;rpahf jpul;ba czTg; nghUl;fis rh;tNjr nrQ;rpOitr;r;q;fk; topahf mDg;Gtjw;Ff;$l kj;jpa khepy muRfs; jilahf ,Ue;jd. NkYk; ,yq;ifj; jkpoh; ghJfhg;G ,af;fk; rhh;gpy; elj;jg;gl;l Nghuhl;lq;fs; midj;Jk; ,Uk;Gf;fuk; nfhz;L mlf;fg;gl;lJ.


Nghh; KbTf;F te;Jtpl;lJ  vd;W ,yq;if muR mwptpj;j gpwF $l
<oj;jkpoh; Mjuthsh;fs; kPJ fLk; mlf;FKiwiaNa fUzhepjp muR Nkw;f;nfhz;lJ. RaepidT ,y;yhj epiyapy; gLj;j gLf;ifahf nrtpypahpd; cjtpNahL rpfpr;irf;fhf nrd;id te;j ghh;tjp mk;khis tpkhdepiyaj;jpNyNa jLj;J epWj;jp jpUg;gp mDg;gpa khghjfr;nraiy jkpoh;fshy; vspjpy; kwe;Jtpl KbahJ.

<oj;jkpoh;fspd; nrq;FUjp fha;tjw;F Kd;dh; nrk;nkhop khehL Nfhitapy; elj;jg;gl;lJ. Gy Nfhbfs; nryT nra;ag;gl;L elj;jg;gl;l me;j khehl;by; jkpo; <oj;jpw;fhf jq;fsJ ,d;Dapiu je;j yl;rf;fzf;fhz jkpoh;fSf;F mQ;ryp nrYj;Jk; tifapy; xUthpj; jPh;khdk; $l nfhz;Ltuhj fUzhepjpjhd; ,d;iwf;F <oj;jkpoh;fSf;fhf jd; cly; nghUs; Mtp midj;ijAk; jug;Nghtjhff; $wpAs;shh;.

Kj;Jf;Fkhh; cs;spl;l gj;njhd;gJ jkpoh;fs; Nghh; epWj;jj;ij ,yq;if murplk; typAWj;jf;Nfhhp kj;jpa khepy muRfis typAWj;jp jq;fsJ capiuNa MAjkhfj; je;j NghJ> mth;fs; FLk;gr;rpf;fshy; caphpoe;jhh;fs; vd;W mij nfhr;irg;gLj;jpaijAk; ek;khy; kwf;f Kbatpy;iy.

jkpo; <ok; Fwpj;J <oj;J fhe;jp vd;W miof;fg;gLk; je;ij nry;th fhyj;jpNyNa jPh;khdk; epiwNtw;wg;gl;L > mJ cynfq;fpYk;  thOk; jkpHfshy; njhlh;e;J typAWj;jg;gl;L tUfpwJ. Nghh; KbTf;F te;J Kd;W Mz;Lfs; epiwtilAk; ,e;j Neuj;jpy; Gyk; ngah;e;j jkpoh;fpspd; mauhj Nghuhl;lj;jhy; <oj;jpwfhd nghJthf;nfLg;G (common referendum)vd;gJ rh;tNjr mstpy; ftdk; ngw;WtUfpd;wJ.

gyuhYk; gy Mz;Lfhyk; typAWj;jg;gl;l Nfhhpf;ifia jw;NghJ fUzhepjp NgRtJ kfpo;r;rp mspf;ff;$ba xd;Wjhd; vd;whYk; $l fUzhepjpapd; fle;jfhy nrayghLfshy; ehk; ,jw;fhf re;Njhrg;gl Kbatpy;iy. <oj;jkpoh;fspd; Nghpy; kPz;Lk; xU ehlfk; muq;Nfhptplf;$lhJ vd;gJjhd; ekJ Mjq;fk;.

fhy; Ehw;whz;Lf;Fk; Nkyhf mwtopapy; Nghuhbath;fs; gpd;dh; MAjk; jhq;fp fhy;Ehw;whz;L fhyk; NghuhbapUf;fpd;whh;fs;. ,e;jf; fhyf; fl;lj;jpy; fUzhepjp [e;J Kiw jkpo; ehl;bd; Kjyikr;ruhf ,Ue;jpUf;fpd;whh;. mg;Nghnjy;yhk; nra;a Kbahjij ,g;NghJ nra;tjw;F VNjDk; nray;jpl;lk; cs;sjh? my;yJ rhpe;J fplf;Fk; jdJ nry;thf;if Jhf;fp epWj;JtJk;> ehlhSkd;wj;Njh;jYk; jhd; fhuzkh?.

2006-2011 fhyf;fl;lj;jpy; jpKf Ml;rp my;yhj xU Ml;rp jkpo;ehl;by; ,Ue;jpUf;FNkahdhy; <oj;jkpoh;fs; ,e;j msTf;F XU ,dg;gLnfhiyia re;jpj;jpUf;f Neh;e;jpUf;fhJ. Vnddpy; fUzhepjp vjph;fl;rpahf ,Ue;J kj;jpa muirAk; khepy muirAk; ngUk; neUf;fbf;F cs;shf;fp ,Ug;ghh;. jkpoh;fspd; Jujp];lk; mg;gb xU Roy; ,y;yhky; Ngha;tpl;lJ.

go. neLkhwd; jiyikapy; k.jp.K.f> ,e;jpa fk;Adp];l; fl;rp .cs;spl;l fl;rpfs; nghpa mstpy; NghuhbAk; $l kj;jpa muRf;F nghpa mstpy; neUf;fb Vw;glhjthW mlf;FKiwia ifahsg;gl;lJ. ehd;F NgUf;F kj;jpapy; <ok; Fwpj;Jg; NgrpdhNy mJ Njrj;JNuhfk; vd;W rpj;jhpf;fg;gl;lJ. ,yq;ifj; jkpo; ghJfhg;G ,af;fk; miog;G tpLj;j xU ehs; Ntiy epWj;jg;Nghuhl;lj;jpw;F ePjpkd;wk; mDkjpj;j gpwFk;$l > jiyth;fspd; tPLfSf;Nf nrd;W fhty; Jiw Kyk; vr;rhpf;if nra;jth;jhd; fUzhepjp.

,isQh;fspd; jd;ndOr;rpahd Nghuhl;lq;fSk; $l fhty; Jiwahy; fLikahf mlf;fp xLf;fg;gl;lJ. rh;tNjr mstpy; ftdj;ij <h;j;j jkpof tof;fwpQh;fspd;  Nghuhl;lj;ijAk; fUzhepjpapd; fhty;Jiw ePjpkd;wj;jpy; GFe;J mlf;fp xLf;fpaJ. ,Wjpapy; vk;.gp f;fs; uh[pdhkh> kdpjr;rq;fpyp> cz;zhtpujk; vd gy ehlfq;fis elj;jp kj;jpapy; cs;s jdJ $l;lzp muRf;F tpRthrkhf ,Ue;jth; ,e;j fUzhepjp. NkYk; uh[gf;Nrit mnyf;]hz;lUld; xg;gpl;L Ntz;LNfhs; tpLj;jJk;  VNdh ekJ epidTf;F te;J  njhiyf;fpd;wJ.

2008 mf;Nlhgh; 14Mk; Njjp midj;Jf;fl;rpf; $l;lj;ijf;;; $l;b vk;.gp f;fs; uh[pdhkh vd;W vLf;fg;gl;l Kbtpy; fUzhepjp cWjpahf ,Ue;jpUe;jhy; <oj;jkpoh;fs; ,e;j mstpw;F xU mopitr; re;jpj;jpUf;f khl;lhhfs;. Nghhpd; KbT epr;rakhf NtWkhjphpahf ,Ue;jpUf;Fk;. vk;.gp f;fs; uh[pdhkh vd;W midj;Jf;fl;rpf; $l;lj;jpy; vLf;fg;gl;l Kbit me;j $l;lj;jpy; fye;Jnfhs;shj m.jp.K.f kw;Wk; k.jp.K.f cs;spl;l fl;rpfs; Vw;Wf;nfhz;l gpwFk; $l me;j Kbit jd;dpr;irahf kPwpath;jhd; fUzhepjp vd;gij ehL kwe;Jtpltpy;iy.

1985 ,y; cUthf;fg;gl;l jkpoPo Mjuthsh; mikg;G vdg;gLk; nlNrh it Vd; iftpl;lhh;. ,gNghJ Vd; kPz;Lk; njhlq;Ffpd;whh; vd;gJ jhd; ekf;F rw;W neWlyhf ,Uf;fpd;wJ.

<oj;jkpoh;fSf;F XU jhafk; Ntz;Lk; vd;gJ jhd; vy;NyhUila tpUg;gKk;. ,jpy; fUzhepjpapd; Nfhhpf;if ,ja Rj;jpNahL ,Uf;f Ntz;Lk;. <oj;jkpohpd; Nghpy; kPz;Lk; mth; xU ehlfk; elj;jf;$lhJ. Vnddpy; xU  ,dj;jpd; jpahfk; ve;j tifapYk; ahuhYk; nfhr;irg;gLj;jg;glf;$lhJ. 

Monday, 27 February 2012

காலம் தந்த படிப்பினை



fhyk; je;j gbg;gpid


Nfus khepyk; mUNf ,e;jpag; ngUq;fly; gFjpapy; kPd; gpbj;Jf; nfhz;bUe;j ,uz;L kPdth;fs; kPJ > ,j;jhypa ehl;L tzpff; fg;gypy; ,Ue;j ghJfhtyh;fs; Jg;ghf;fpahy; Rl;ljpy; kPdth;fspd; tho;T KbTf;F te;jpUf;fpd;wJ.       

,e;jpag; ngUq;flypy; kPdth;fSf;F vjpuhf ,J Nghd;w rk;gtk; Kd; vg;NghJk; ele;jjhfj; jfty; ,y;iy. ,dpAk; ,J elf;ff; $lhJ vd;gJjhd; ekJ tpUg;gk;. kPdth;fs; md;dpa ehl;L gilapduhy; jhf;fg;gl;L ,wf;Fk; Nghnjy;yhk;  vd;d elf;f Ntz;Lk; vd;W ehk; tpUk;gpdNkh mJ ,e;j rk;gtj;jpw;Fg; gpwF ele;Js;sJ.

ehk; ,e;jpahtpy; jhd; ,Uf;fpd;Nwhkh? vd;W ek;ik ehNk xU Kiw fps;spg; ghh;j;Jf; nfhs;s Ntz;ba msTf;F kj;jpa murpd; eltbf;iffs; NtfkhfTk; Mf;NuhrkhfTk; ,Ue;jd . ,e;j Ntfk; ,e;j tof;F KbAk; tiu ,Uf;f Ntz;Lk; . xUehl;bd; FbkfDf;F ,d;ndhU ehl;bd; gilapduhy; jPq;fpiof;fg;gl;lhy; mJ me;j ehl;bw;F ,iof;fg;gl;l jPq;fhfNt fUjg;gl Ntz;Lk;.

,e;jpa ngUq;flypy; kPdth;fs; Rl;L tPo;j;jg;gl;lTld; kj;jpa muR mg;gbj;jhd; eltbf;if vLj;jpUf;fpwJ. khz;LNghd jkpo; ehl;L kPdtDf;F nfhQ;rk; ey;y Neuk; ,Ue;jpUg;gjhfj;jhd; ekf;Fj; Njhd;WfpwJ. me;jr; rk;gtj;jpy; xU Nfus kPdth; kl;Lk; ,wf;ftpy;iy vd;why; tq;ff;fly; rk;gtq;fisg; Nghyj;jhd; ,JTk; Kbe;J NghapUf;Fk; .

rk;gtk; ele;j rpy kzpNeuq;fspNyNa ,e;jpa flw;gilahy; ,j;jhypaf; fg;gy; topkwpf;fg;gl;L nfhr;rp JiwKfj;jpw;F nfhz;Ltug;gl;lJ. ,j;jhypa Jjh; ntspAwTj; Jiw mikr;rfj;jpw;F miof;fg;gl;L fz;bf;fg;gLfpwhh;. me;ehl;L muRf;F ,e;jpa muR vr;rhpf;if tpLf;fpwJ. ,it midj;JNk jkpo; ehl;L kPdth;fisg; nghWj;jtiu Gjpa eltbf;iffs;jhd;.

tq;ff;flypy; Xuhapuk; kPdth;fis ,yq;if uhZtj;jplk; gypnfhLj;jpUf;fpNwhk;. Gy Nfhb kjpg;Gs;s kPd;fisAk; kPd;gpbrhjdq;fisAk; ,oe;jpUf;fpNwhk;. ,e;jpa vy;iyf;Fs;Sk; ,yq;if uhZtk; tpul;b te;J jhf;fpapUf;fpwJ.mth;fs; elj;jpa Jg;ghf;fpr; Rl;by; jkpof flw;fiuNau gidkuq;fs; $l jg;gtpy;iy.
mg;NghJk; ,Nj kj;jpa muRjhd; ,Ue;jJ.

tq;ff;flypy; ele;j rk;gtj;jpw;Fk; ,e;jpa ngUq;flypy; ele;j rk;gtj;jpw;Fk; xNu xU NtWghLjhd; . ,e;jpa ngUq;flypy; ele;j rk;gtj;jpy; xU Nfus kPdth; ,we;jpUf;fpd;wh;h. tq;ff;flypy; rk;gtk; midj;jpYk; jkpof kPdth;fs; kl;LNk ,wf;fpd;wdh;.

,Jtiu jkpof kPdth;fSf;F ,e;jpa flw;gil ghJfhg;G nfhLf;f Ntz;Lk;. ,yq;if uhZtj;jpd; kPJ fLk; eltbf;if vLf;f Ntz;Lk;.,yq;if murplk; ,Ue;J ,og;gPL ngw Ntz;Lk;. ,yq;if kPJ rh;tNjr ePjpkd;wj;jpy; tof;Fj; njhlw Ntz;Lk;. ,jpy; vJTk; Kbahtpl;lhy;; kPdth;fSf;F jw;fhg;G MAjq;fisahtJ toq;f Ntz;Lk vd;W Nfhhpte;Njhk;. ,jpy; vJTk; elf;ftpy;iy.

,dp jkpof kPdth;fs; ghJfhg;ghf kPd;gpbf;fTk;> ghJfhf;fg;glTk; xNu top> mJTk; fhyk; ekf;Fj; je;j gbg;gpid > ,dp flYf;Fr;nry;Yk; xt;nthU glfpYk; xU Nfus kPdtiu cld; mioj;Jr; nry;y Ntz;Lk;. mJ xd;Wjhd; ghJfhg;ghdJ ,J kj;jpa muR ekf;Fr; nrhy;ypAs;s ghlk;.